சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது உத்தியோகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் அமெரிக்க தூதர் ஜூலி சங் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.