இலங்கை கடற்படை பங்கு கொள்ளும் பன்னாட்டு கடற்படை பயிற்சி பாகிஸ்தானில் ஆரம்பம்

289 0

இலங்கை கடற்படை பங்கு கொள்ளும் பன்னாட்டு கடற்படை பயிற்சி கடந்த 10ஆம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பமானது.

இந்த கடற்படை பயிற்சி 14ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

இதில் இலங்கை உட்பட 37 நாடுகளின் கடற்படைகள் பங்குபற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.