நம் மாவீரர்கள் கண்ட கனவு , தனித் தமிழீழம் அமைய வேண்டும் , ஜெனிவாவில் ஒன்றுகூடுவோம் – மாற்றம் மாணவர் மற்றும் இளையோர் இயக்கம் – பிரதீப்

388 0

எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை
ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர்
நடைபெறவுள்ளது. இக் காலப்பகுதியில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 06 .03 .2017
அன்று புலம்பெயர் தமிழ்த் தேசிய மக்களால் ஜெனிவாவில் மாபெரும் பேரணி
நடைபெறவுள்ளது.