யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காவல்துறையினருக்கு எதிராகவே அதிகமான முறைப்பாடுகள் கிடைப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் டீ. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் விபரங்களை மேற்கோள் காட்டி அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கல்வித் திணைக்களம் மற்றும் கல்வித்துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் அதிகம் பதிவாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கிளிநொச்சியில் காணி தொடர்பான முறைப்பாடுகளும் அதிகம் பதிவாவகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024 -
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024
தமிழர் வரலாறு
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனுடன் ஐந்தாம் நாள்…!
September 19, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனுடன் நான்காம் நாள்…!
September 18, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் மூன்றாம் நாள்
September 17, 2024
கட்டுரைகள்
-
தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்!
September 15, 2024 -
பெண் வேட்பாளர்களே இல்லாத ஜனாதிபதி தேர்தல் ….!
August 20, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழர் வரலாற்றுக் கண்காட்சி நெதர்லாந்து.
July 27, 2024