கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம்

149 0

கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணையின் விலை அதிகரிப்பை கடற்றொழிலாளர்கள்  சமாளிக்கும் வகையில் நிவாரணம் வழங்குவதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.