புதிய ஒப்பந்தம் கைச்சாத்து

125 0

தேசிய எரிபொருள் உரிமம் அல்லது QR அமைப்பின் எதிர்கால அபிவிருத்திக்கான ஒப்பந்தம் இன்று (19) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இது இடம்பெற்றுள்ளது.

ICTA, Dialog மற்றும் Millennium IT ஆகிய நிறுவனங்களால் தேசிய எரிபொருள் உரிமம் அல்லது QR அமைப்பு மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சகத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது.