நாட்டில் நேற்று (16.05.2022) கொரோனா தொற்றால் மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் ஆண் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒரு ஆண், 3 பெண்கள் உள்ளிட்ட நால்வருமா ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.