நியூயோர்க் ரயில் நிலையத்தில் நிர்வாணமாக திரிந்த நபர்

158 0

அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நகரில் நபர் ஒருவர் நிர்­வா­ண­மாக நடந்து திரிந்து பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.

கடந்த வியா­ழக்­கி­ழமை காலை இச்­சம்­பவம் இடம்­பெற்­றது.

மன்­ஹெட்டன் சுரங்க ரயில் நிலை­யத்தில் மேற்­படி நபர் நிர்­வா­ண­மாக நடந்து திரிந்தார்.

பலர் அவரைப் பார்த்து அதிர்ச்­சி­ய­டைந்­தாலும் வேறு சிலர் அவரை பொருட்­ப­டுத்­தாமல் கடந்து சென்­றனர்.

பின்னர் ரயில் நிலை­யத்­தி­லி­ருந்து வெளி­யேறி வீதி­யிலும் அவர் நிர்­வா­ண­மாக நடக்கத் தொடங்­கினார்.

அவ்­வீ­தியில் நின்­றி­ருந்த பொலிஸ் அதி­காரி ஒருவர், மேலும் பொலி­ஸாரை உத­விக்கு அழைத்து அந்­ந­பரை விசா­ரித்தார்.

பின்னர் மன­நல பரி­சோ­த­னை­க­ளுக்­காக வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்டார் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இந்­நபர் தொடர்பான வேறு விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.