மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பிலான பிரச்சினைகளுக்கு கடந்த அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாபா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.