அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் லஹிரு வீரசேகர பிணையில் விடுதலை

303 0

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் லஹிரு வீரசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றின் போது நீதிமன்ற உத்தரவை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், லஹிரு வீரசேகர கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.