2015 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பின் இரகசிய பேச்சுவார்த்தை முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் சிங்கபூர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.