சில அமைச்சர்கள் பதவி விலக தீர்மானம்

144 0

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில அமைச்சர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் அவர்கள் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.