பதவி விலகினார் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம்

159 0

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாராச்சி பதவி விலகியுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாராச்சி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.