ரணிலின் அழைப்பை மறுத்த சஜித்!

158 0

ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புக்கு அமைய இன்று மாலை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.