சஜித் பிரேமதாச வைத்தியசாலையில் அனுமதி!

199 0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வைரஸ் காய்ச்சலால் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.