புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு!

183 0

ஜூலை 12 ஆம் திகதி முதல் புகையிரத கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, குறைந்தபட்ச புகையிரத கட்டணம் 20 ரூபாவாக (3 ஆம் வகுப்பு) அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.