புகையிரத பயணிகளுக்கான அறிவிப்பு

113 0

போக்குவரத்து அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து, பணிப்புறக்கணிப்பை முடித்துக் கொண்டு வழமை போன்று பணிகளில் ஈடுபட புகையிரத தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

புகையிரத தொழிற்சங்கங்களுக்கும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (06) நெடுஞ்சாலைகள் அமைச்சில் இடம்பெற்றது.

அங்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, பிரச்சினைகளை உடனடியாக தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.