ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

106 0

எரிபொருள் பிரச்சினை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் இன்று (29 ஆம் திகதி) முதல் மறு அறிவித்தல் வரை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.