ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், பொதுஜன வாக்கெடுப்பும் அவசியம் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை அறிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.