எரிபொருள் நெருக்கடி காரணமாக பாராளுமன்றம் இன்றும் (21) நாளையும் (22) மாத்திரம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.