பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரர் கைது

227 0

தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் பிரதேச சபை உறுப்பினருமான ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஆராச்சிக்கட்டுவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.