முதலாம் தரத்திற்கான விண்ணப்பங்கள் வௌியானது

180 0

அடுத்த வருடம் (2023) முதலாம் தரத்திற்கு உள்வாங்கப்படவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சியினால் வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பங்களை www.moe.gov.lk என்ற கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பதிவேற்ற முடியும்