விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

203 0

கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

ஏ9 வீதி கொடிகாமம், கொயிலாமனை சந்திப் பகுதியில் நேற்று (14) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் கொடிகாம்ம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்