வத்தளையில் துப்பாக்கிச் சூடு

185 0

வத்தளை ஏக்கலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிர​யோகத்தில் ஒருவர் மரணித்துள்ளார்.