இந்திய இலங்கை பொருளாதார உடன்டிக்கை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை மஹிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்த்தன விடுத்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் அரசாங்கம் எட்கா உடன்படிக்கையை செய்துக்கொள்ளவுள்ளது.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் பட்சத்தில், இலங்கையின் அனைத்து துறைகளிலும் இந்தியர்களே ஆதிக்கம் செலுத்துவர்.
இலங்கையின் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்காது போகும்.
இது வெற் வரி அதிகரிப்பை விட மோசமானது என்றும் மகிந்த யாப்பா அபேவர்த்தன சுட்டிகக்காட்டியுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
110 ஆண்டுகள் ராணியாகவே வாழ்ந்த தெய்வானை
March 4, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்
March 5, 2025 -
அன்னை பூபதி அவர்களின் நினைவுக் கவிதைப் போட்டி 2025
February 24, 2025 -
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025