லாப் கேஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

211 0

6 நாட்களுக்குள் லாப் சமையல் எரிவாயு சிலிண்டர் பாவனையாளர்களுக்கு விநியோகிக்கப்படுமென லாப் காஸ் நிறுவனம்  நிறுவனம் (LAUGFS gas company) தெரிவித்துள்ளது.

தமது நிறுவனத்தால் வங்கிக் கடனுறுதிக் கடிதத்தை தற்போது பெற முடிந்துள்ளதால், சந்தைக்கு எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக லாப் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல நாட்களாக லாப் கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.