அவசரகாலச் சட்டம் குறித்து வௌியான உண்மை!

203 0

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்றிரவு (20) முதல் ரத்தாகியுள்ளது.

கடந்த 6ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இது தொடர்பில் பேராசியர் பிரதிபா மஹாநாமஹேவாவை தொடர்பு கொண்டு வினவிய போது, ​​பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் 14 நாட்களில் அவசர கால சட்டம் ரத்தாவதாக தெரிவித்தார்.