முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீத்தக்கரை பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக தீத்தக்கரை வேளாங்கண்ணி மாதா கோயில் சேதமடைந்துள்ளது.
குறித்த பகுதியில் இன்று (20) வீசிய கடும் காற்று காரணமாக கட்டுமான பணிகள் இடம்பெற்று வந்த தீத்தக்கரை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளது.