ஹெரோயினுடன் மூவர் கைது : ஒரு கோடியே 79 இலட்சம் பணமும் மீட்பு

186 0

ஹெரோயின் மற்றும் ஹெரோயின் வியாபாரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தொகை பணத்துடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொடகம – அத்துருகிரிய பிரதேசத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 294 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய அங்கமுவ – பாதுக்க பிரதேசத்தில் 3 கிலோ 300 கிராம் ஹெரோயினுடன் பிரிதொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்

இண்டாவது சந்தேகநபரிடமிருந்து பெற்றுக் கொண்ட தகவலுக்கமைய போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய மற்றும் அதற்கு உதவிகளை வழங்கியமை தொடர்பில் அங்கமுவ – பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து ஹெரோயின் வியாபாரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு கோடியே 79 இலட்சத்து 36 500 ரூபா பணமும், போதைப்பொருள் வியாபாரத்திற்காக உபயோகிக்கப்பட்ட முச்சக்கரவண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இம்மூவரும் டுபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நபரொருவருடன் தொடர்புடையவர்கள் என்பதும் , டுபாயில் உள்ள நபர் கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவன் என்பதும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இலவச பாடசாலை உணவின் மூலம் குழந்தைகள் தங்கள் தினசரி ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவையின் குறிப்பிடத்தக்க பகுதியை தொடர்ந்து பெறுவதை உறுதிசெய்ய, உலக உணவுத் திட்டம் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்திற்காக அரிசியை வாங்குவதற்கு பங்களிப்பைப் பயன்படுத்தும்.

மேலும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளை விநியோகிக்கவும் உலக உணவுத் திட்டம் செயற்படும்.

இலவச பாடசாலை உணவின் மூலம் குழந்தைகள் தங்கள் தினசரி ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவையின் குறிப்பிடத்தக்க பகுதியை தொடர்ந்து பெறுவதை உறுதி செய்ய உலக உணவுத் திட்டம் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்திற்காக அரிசியை வாங்கவதற்கு பங்களிப்பைப் பயன்படுத்தும்.

மேலும் பாதிக்கப்படக் கூடிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளை விநியோகிக்கவும் உலக உணவுத் திட்டம் செயற்படும்.

மிகவும் தேவைப்படுபவர்களுக்கு சரியான ஊட்டச்சத்தைப் பெறுவது இன்றைய பொருளாதார வீழ்ச்சியின் நீண்டகால விளைவுகளைத் தணிக்க உதவும் ”என்று இலங்கையின் உலக உணவுத் திட்டத்தின்  பிரதிநிதியும் வதிவிடப் பணிப்பாளருமான அப்துர் ரஹீம் சித்தீக்கி கூறுகிறார்.

;இந்த நெருக்கடியான நேரத்தில் ஜப்பானின் பங்களிப்புக்கு உலக உணவுத் திட்டம் மிகவும் நன்றியுடையது. இலங்கை மக்களுடன் ஜப்பானின் பெருந்தன்மை மற்றும் ஒற்றுமைக்காக நாங்கள் நன்றி கூறுகிறோம்.

மிகவும் அவசரமான தேவைகளை அடையாளம் காணும் மதிப்பீடுகளின் அடிப்படையில் அவசரகால உணவு உதவிகளை இலங்கை அரசாங்கத்திற்கு உலக உணவுத் திட்டம் வழங்கும்&rdquo; என அவர் மேலும் கூறினார்.<