கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 7.754.62 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 1.19 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
இன்றைய தினம் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 237.99 புள்ளிகளால் அதிகரித்தது.