குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது.
சிவில் செயற்பாட்டாளர்களினால் இவ்வாறு அவரது வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டக்காரர்கள் அவரது வீட்டிற்கு தீ வைத்ததோடு, பொருட்களை அடித்து நொறுக்கினர்