லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானம்

160 0

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விநியோகத்தை  மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் நாளை திங்கட்கிழமை முதல் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த லங்கா ஐஓசி நிறுவனமும் தீர்மானித்துள்ளது

அந்த வகையில்,

மோட்டார் சைக்கிள்களுக்கு – 2,000 ரூபா

முச்சக்கரவண்டிகளுக்கு – 3,000 ரூபா

கார்கள், வேன்கள், ஜீப்களுக்கு – 8,000. ரூபா

அத்தோடு பேருந்துகள், லொரிகள் மற்றும் வணிக வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம் மட்டப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.