கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.