அரசு மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைகள் கையளிப்பு

171 0
அரசாங்கத்திற்கு மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கையளித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (03) பிற்பகல் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளித்துள்ளனர்.