வெட் வரி வீதத்தை குறைக்க முடியும் – நிதியமைச்சர்

287 0

வெட் வரியை நூற்றுக்கு மூன்று வீதம் குறைக்க முடியும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றபோது நாட்டின் மூலதனச் செலவை செய்யக்கூடிய அளவுக்கு வருமானம் இருக்கவில்லை.

ஆனால், நாட்டின் மூலதனச் செலவை செலுத்தக்கூடிய வகையில் வருமானம் உள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.