வாகன வருமான பத்திரம் வழங்கும் நடவடிக்கையில் மந்தம்

142 0

நாடளாவிய ரீதியில் வாகன வருமான பத்திரம் வழங்கும் நடவடிக்கை மந்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு குறித்த நடவடிக்கை மந்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.