திருநங்கைகளுக்கு இலவச சீட்: சென்னை பல்கலைக்கழகம்

144 0

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 131 கல்லூரிகளில் இளங்கலை படிப்பகளில் தலா ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

திருநங்கைகள் இளங்கலை படிப்புகளில் சேர இலவசமாக சீட் வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள 131 கல்லூரில்கள் இளநிலை படிப்புகளில் தலா ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.