ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்!

127 0
எதிர்காலத்தில் ரயில் பயணச்சீட்டுகளின் விலை அதிகரிக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

​​டீசல் விலை அதிகரிப்பினால் ஏற்படும் செலவீனங்களை ஈடுகட்ட ரயில் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
மேலதிக செலவை மதிப்பிட்டு விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.