எரிவாயு உற்பத்தி, விநியோகம் இடைநிறுத்தம்

207 0

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியன இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த இரு எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு கிடைக்காமையால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்களின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.