Video Player
00:00
00:00
வீதி வந்து போராடு-இன்றே
நீதி வந்து சேருமடா
பாதி வழியை தாண்டி வந்தோம்-இனி
போகும் பாதை தூரமில்லை
வாசல் தாண்டி நீ வாடா
வளமான நாடெம் சொந்தமடா
வீதி வந்து போராடு-இன்றே
நீதி வந்து சேருமடா
பாதி வழியை தாண்டி வந்தோம்-இனி
போகும் பாதை தூரமில்லை
வாசல் தாண்டி நீ வாடா
வளமான நாடெம் சொந்தமடா