இடையில் நிறுத்தப்பட்ட பாராளுமன்ற விவாதம்

202 0

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது.

சபையில் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் விவாதம் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.