மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு அழைக்கிறார் தோழர் தியாகு அவர்கள்.

547 0

தமிழீழ தேசத்தின்
தாயகம்,தேசியம்,தன்னாட்சி
இவைகளின் உரிமையை
யேர்மனிய அரசாங்கத்திற்கு
எடுத்துக்காட்டும் பதிவே!
“மனிதச்சங்கிலி போராட்டம்”
என்று அழைக்கிறார் தோழர் தியாகு அவர்கள்.