அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கட் கிழமை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.