தமிழர் கைகள் கோர்தால் எடுப்பு..ஆம் -அழைப்பவர்… பிரான்ஸ் மக்களவைபொறுப்பாளர் திருச்சோதி.

486 0

உணர்வின் பிழிவில்
மாவீரரின் கனவுகளை
பதியவைக்கும் உள்ளம்
அடம்பன் கொடியும்
திரண்டால் மிடுக்கு
தமிழர் கைகள்
கோர்தால் எடுப்பு..ஆம்
தமிழீழ கொள்கையின் எடுப்பு!
அழைப்பவர்…
பிரான்ஸ் மக்களவைபொறுப்பாளர்
திருச்சோதி.