இந்த படை போதுமா ? இன்னும் கொஞ்சம் வேண்டுமா ? அதிர்ந்த தமிழர் தாயகம்

515 0

தமிழர்களை புதைகுழிக்குள் தள்ளும்   13ம் ஆம் திருத்தச்சட்டத்தை  நிராகரிக்க   தமிழர்கள்  கிளர்ந்தெழுந்து தமிழ் மக்கள் தன்னாட்சியுரிமையையே எமக்கான நிரந்தர தீர்வு என உலகத்திற்கு  எடுத்துரைக்கவும் 13ஐ   உடைத்தெறியவும்   இன்று  காலை  9.30 க்கு தொடங்க உள்ள  போராட்டத்திற்கு முன்பு  தியாக தீபத்தின் ஆசி பெற்ற தமிழர் படைகள்

இந்த படை போதுமா ? இன்னும் கொஞ்சம் வேண்டுமா ? அதிர்ந்த தமிழர் தாயகம்

13ஐ உடைத்தெறிய கொட்டும் மழையிலும் யாழில் அணிதிரண்ட தமிழர்கள்

குறித்த போராட்டத்தின் தொடக்கத்தில் மழைவடிவல் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் ஆசியுடன் தொடங்கியது போராட்டம் குறித்த போராட்டத்தில் இந்த படை போதுமா ? இன்னும் கொஞ்சம் வேண்டுமா ? என்று துரோகிகளுக்கும் எதிரிகளுக்கு பேரிடி கொடுத்து கொண்டு தமிழர் படை கிட்டு பூங்கா நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது