சிசிரிவியில் பதிவான கொள்ளை

190 0

ஜா-எல நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று (28) பிற்பகல் நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

இந்த கொள்ளை சம்பவம் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடையில் இருந்த சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பொருட்களை கொள்ளையர் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.