தங்கத்தின் விலையில் மாற்றம்!

214 0

தற்போது உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் 22 கரட் தங்கத்தின் விலை 114,300 ரூபாவாகவும், 24 கரட் தங்கத்தின் விலை 123,500 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும், எதிர்வரும் காலங்களில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.