சீன இறக்குமதி அரிசி உற்பத்திக்கு இயற்கை உரம் பயன்படுத்தப்படவில்லை

211 0

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி இயற்கை உரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.