கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு கிண்ணியா நகரசபையே பொறுப்பேற்க வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபைத் தலைவர் மற்றும் படகு உரிமையாளர் உட்பட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.