யாழ்ப்பாண நகரப்பகுதியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன(காணொளி)

323 0

jaffna pongalபொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நகரப்பகுதியில் வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன.

உழவர் திருநாளான தைப்பொங்கல் தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் யாழ்ப்பாண நகர் மற்றும் நகரை அண்டிய சந்தைப்பகுதிகளில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.]